பழைய மாணவிகள் சங்கம்

கல்லூரியின் அபிவிருத்திற்கு பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மட்டுமன்றி பழைய மாணவிகளும் தமது பங்களிப்பை வழங்குவதன் அவசியத்தை உணர்ந்து பழைய மாணவிகள் சங்கம் 1999 ஆம் ஆண்டு  ஸ்தாபிக்கப்பட்டது.

இக்கல்லூரியின் வரலாற்றையும், முக்கிய நிகழ்வுகளையும், சாதனைகளையும், தேவைப்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கும், அதற்கிணங்க தமது பங்களிப்புக்களை நிறைவேற்றுவதற்கும் நவீன தகவல் தொழில்நுட்ப சதனமாகிய இந்த வெப்தளம் பெரிதும் பயன்படும் எனும் நோக்கிலேயே இது ஆரம்பிக்கபட்டிருக்கிறது

News Update
05-03-2013 2012 ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடந்த மாணவர்கள் விபரங்கள்

Recent Projects & News | See All

Up Coming Event

No events
AAA 00

Membership Matters

Join Now

Photo Gallery

Visit
nisardeen

பாடசாலை அதிபர் ஜனாப் M.C.நிஸார்தீன் அவர்களின் வாழ்த்து

Read
ayishaibraheem

பழைய மாணவிகள் சங்க உபதலைவி ஆயிஷா இப்ராஹீம் இன் வரிகள்..

Read
nizar

OGA ஸ்தாபகர், முன்னாள் அதிபர் M.H.M நிஸார் அவர்களின் வாழ்த்து

Read