பழைய மாணவிகள் சங்க உபதலைவி ஆயிஷா இப்ராஹீம் இன் வரிகள்..


எமது பழைய மாணவிகள் சங்கம் (OGA)  தமக்கென இணையத்தளம் ஆரம்பிக்கும் இந்நாளிலே சங்கதின்  உப தலைவி என்ற வகையிலே நானும் எனது நிர்வாக குழுவும் நல்வால்தொன்றை நவில்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இன்று சனத்தொகையில் 51% மாக உள்ளனர் என்று கணிப்பீடு செய்யப்பட்டுள்ள இந்த வேளையில் ஆற்றல்களும் சாதனைகளும் சேவைகளும் ஏனையோருக்கும் பயன்படும் வகையில் செய்வதே இவ்வினயத்தலத்தின் நோக்கமாகும்

பல்வேறு துறைகளிலும் ஊடகத்துறை சிறப்படைந்து இருக்கிறது எதிர்காலத்தில் பயனுடையதாக அமைய எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக

 

பழைய மாணவிகள் சங்க உபதலைவி
ஆயிஷா இப்ராஹீம்