1990 முதல் – 2000 ஆண்டு வரை செய்யப்பட்ட சேவைகள்


  1. பாலர் பிரிவு நூல்நிலயமும் அதற்கான புத்தகவசதியும் கபட் ஒன்றில் பாதுகாத்து மாணவர்களுக்கு வழங்க வலி செய்தோம்.
  2. கல்லூரி பெயர் பலகை திருத்தி கொடுதோம்.
  3. கேட்போர் கூடத்திற்கு பக்கத்தில் 150 அடி நீளமான மதிலைக் கட்டுவித்தோம்.
  4. 1998 ல் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்றோரை பழைய மாணவியான ஹாஜியாணி வஹிதா அஸ்ஹர் அல்ஹாஜ் A.W.M ஹாசீம் அவர்களின் அனுசரணையுடன் மாணவர்களை கௌரவித்தோம்
  5. 1999.05.17 வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பிதோம்
  6. ஹஜியாணி அஸ்முல் பௌசியா (Rs. 10000), மும்தாஸ் நஸ்தார் (Rs. 10000), ஆயிஷா இப்ராஹீமினதும் (Rs. 5000) பண உதவியால் மனையியல் கூடம், நூல்நிலையம், OGA இற்கும் கபட்கள் வாங்கப்பட்டன
  7. 1999 ல் சித்தி அடைந்த மாணவர்களுக்கு அல்ஹாஜ் பாருக், ஹாஜியாணி பௌதானா இஸ்மத் பரிசளித்து கௌரவித்தார்