2000 முதல் – 2005 ஆண்டு வரை செய்யப்பட்ட சேவைகள்


  • 2000 ஆம் ஆண்திற்கான 5ஆம் ஆண்டு சித்தியடந்த மாணவர்களுக்கு ஹாஜியாணி ஆயிஷா இப்ராஹீம் புகைப்படம் ஒன்றையும் எடுத்து வழங்கினார்
  • 2001 பழைய மாணவிகளின் பொருட்காட்சி நடாத்தி அவர்கலே 2001 ஆண்டு சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்தனர்
  • 2001 ல் வலம் குறைந்த மாணவர்களுக்கான வகுப்பறையை கதவுபூட்டி மின்வசதியோடு மின்விசிறி, ரேடியோ என்பன கொடுத்து உதவினோம் அதற்கான உபகரணங்களை வகுப்பாசிரியையே வழங்கினார் (இது ஜனாப் M.C. நிசார்தீன் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது)
  • 2001 OBA, OGA O/L கருத்தரங்கு ஒன்றையும் நடாத்தினோம்,
  • 2001 ரெண்டு மாடி கட்டிட திருத்த வேலைக்கு 10bag சீமேந்து வாங்கி கொடுத்தோம்
  • பாலர் பிரிவு பெண் ஆசிரியய்களுக்கான மலசல கூடம் அமைத்து பாலர் பிரிவுக்கு சேர்ந்த பணத்தில் மீதியும் அல்ஹாஜ் O.M நவாஸ் அவர்களும் OBA யும் சேர்ந்தே செய்தோம்