2005 முதல் – 2007 வரை காலப்பகுதி நிகழ்வுகள்


கொரிய கொய்கா (KOIKA) நிறுவனத்தினால் ஆனால் கட்டிகொடுக்கப்பட்ட பாலர் பகுதி திறப்பு விழாவில் பொருட்காட்சி, பாலர் பாடசாலை நிகழ்வுகளை OGA செய்தது. இதில் கௌரவ கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த கௌரவ அதாவுத செனவிரத்ன மற்றும்  கொய்கா (KOIKA) நிறுவன அதிகாரிகளும் பங்குபற்றினர்

[slideshow_deploy id='478']