2007 முதல் – 2008 வரை காலப்பகுதி நிகழ்வுகள்


M.J.M நயீம் மரிக்கார் அதிபராக கடமையாற்றிய இக்காலப்பகுதயில் பெண்களுக்கான நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது, இதில் OGA சார்பாக ஹாஜியாணி அஸ்முல் பௌசியா, மன்சூர் ரிஸானா பஷீர் மற்றும் ஹாஜியாணி ஆயிஷா இப்ராஹீம் கலந்து கொண்டனர்.

இதே காலப்பகுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் பிரதம அதிதிகளாக பழைய மாணவர்களான ஜனாப் M.P.N. சைபுதீன், ஜனாபா பசீஹா அஸ்மியும் அழைக்கப்பட்டனர்

 

[ புகைப்படங்கள் இணைக்கப்பட உள்ளன ]