2010 வன்தொழில் நுட்ப பிரிவு பொருட்காட்சி


ஜனாப் M.C நிசார்தீன் மீண்டும் அதிபராக நியமிக்கப்பட்ட இக்காலத்தில் நடை பெற்ற வந்தோழில் நுட்ப பிரிவு பொருட்காட்சியை OGA பொறுப்பேற்று நடத்தியது இதில் கௌரவ அதிதியாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன வும் கௌரவ அதாவுட செனவிரத்ன அவர்களும் கலந்து சிறப்பித்தனர்

OBA, SDC இதன் நிகழ்வை சிறப்பிக்க ஒத்துழைப்பு வழங்கினர்.

[slideshow_deploy id='495']