2011, 2012 காலப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகளும் சேவைகளும்


2011, 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிசளிப்பு OGA நன்கொடை Rs. 20000 இரு மாணவர்களுக்கான சைக்கில் இரண்டை Multi Hardware உரிமைலாளர் அல்ஹாஜ் M.S.M அர்ஷாத் இடம் இருந்து OGA தலைவி பெற்று கொடுத்தார்

[ புகைப்படங்கள் இணைக்கப்பட உள்ளன ]