2012 ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடந்த மாணவர்கள் விபரங்கள்


2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் பல துறைகளிலும் சித்தியடந்தோரில் இவர்களின் பெறுபேறுகளை அறியத் தருவதில் ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கம் பெருமிதம் அடைகிறது. அதிபர் உற்பட சகல பாட ஆசிரிய ஆசிரியைகளுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.

01 02 03 04