2013 – வலம் குறைந்த மாணவர்களுக்கு தொலைகாட்சி பெட்டி வழங்கப்பட்டது


வலம் குறைந்த மாணவர்களின் வகுப்பாசிரியையும் பழைய மாணவிகள் சங்கத்தின் ஆரம்ப குழுக்களின் அங்கத்தவரும் ஒய்வு பெற்ற ஆசிரியையுமான ஹாஜியாணி இனாயா பாருக் அவர்கள் வகுப்பு மாணவர்களுக்காக தொலைகாட்சி பெட்டி ஒன்றை பகுதித்தலைவர் மௌலவி உசாம்தீன் , பகுதி தலைவர் ஜனாப் நஜ்முதீன் ஆகியோரிடம் கையளித்தார்.

இதன் பொது பழைய மாணவிகள் சங்க அங்கத்தவர்களும் தற்போதைய ஆசிரியையும் நிகழ்வில் கலந்து கொண்டனர்

[slideshow_deploy id='58']